இணையத்தில் உலா வர

நீங்கள் பாதுகாப்பாக உலாவிட தன்னிகரற்ற இணைய உலாவியான மொசில்லா பயர்பாக்ஸை இணைத்துள்ளது.விரும்பினால் வேறு இணைய உலாவிகளை Ubuntu மென்பொருள் அங்காடியில் இருந்து தோர்வு செய்யலாம்.