99
87
<p>பெரும்பாலான RF (ரேடியோ) வயர்லெஸ் சொடுக்கிகள், நீங்கள் அவற்றை உங்கள் கணினியில் செருகும் போது தானாகவே வேலை செய்ய வேண்டும். நீங்கள் ஒரு Bluetooth அல்லது IR (அகச்சிவப்பு) வயர்லெஸ் சொடுக்கியைக் கொண்டிருந்தால், அதை வேலை செய்ய வைக்க நீங்கள் கூடுதல் செயல்களைச் செய்ய வேண்டி இருக்கலாம். அச்செயல்கள் உங்கள் சொடுக்கியின் மாடல் அல்லது உற்பத்தி நிறுவனத்திற்கேற்ப மாறலாம்.</p>