1
# THIS FILE IS GENERATED AUTOMATICALLY FROM THE D-I PO MASTER FILES
2
# The master files can be found under packages/po/
4
# DO NOT MODIFY THIS FILE DIRECTLY: SUCH CHANGES WILL BE LOST
6
# translation of ta.po to Tamil
7
# Tamil messages for debian-installer.
8
# Copyright (C) 2003 Software in the Public Interest, Inc.
9
# This file is distributed under the same license as debian-installer.
12
# Translations from iso-codes:
13
# drtvasudevan <agnihot3@gmail.com>, 2006.
14
# Damodharan Rajalingam <rdamodharan@gmail.com>, 2006.
15
# Dr.T.Vasudevan <agnihot3@gmail.com>, 2007, 2008, 2010.
16
# Dr,T,Vasudevan <agnihot3@gmail.com>, 2010.
17
# Dr.T.Vasudevan <agnihot3@gmail.com>, 2007, 2008, 2011.
18
# Dwayne Bailey <dwayne@translate.org.za>, 2009.
19
# I. Felix <ifelix25@gmail.com>, 2009.
22
"Project-Id-Version: ta\n"
23
"Report-Msgid-Bugs-To: partman-lvm@packages.debian.org\n"
24
"POT-Creation-Date: 2014-09-15 22:01+0000\n"
25
"PO-Revision-Date: 2011-09-19 17:42+0530\n"
26
"Last-Translator: Dr.T.Vasudevan <agnihot3@gmail.com>\n"
27
"Language-Team: Tamil <ubuntu-tam@lists.ubuntu.com>\n"
30
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
31
"Content-Transfer-Encoding: 8bit\n"
32
"Plural-Forms: nplurals=2; plural=n != 1;\n"
37
#: ../partman-lvm.templates:1001
38
msgid "Unallocated physical volumes:"
39
msgstr "ஒதுக்கீடு செய்யாத பௌதிகத் தொகுதி"
44
#: ../partman-lvm.templates:2001
45
msgid "Volume groups:"
46
msgstr "தொகுதிப் பிரிவுகள் :"
51
#: ../partman-lvm.templates:3001
52
msgid "Uses physical volume:"
53
msgstr "இந்த பௌதிகத் தொகுதியை பயன் படுத்துகிறது:"
58
#: ../partman-lvm.templates:4001
59
msgid "Provides logical volume:"
60
msgstr "இந்த தர்க்க ரீதியான தொகுதியை தருகிறது:"
65
#. "none" here == "No Physical Volumes"
66
#: ../partman-lvm.templates:5001
68
"none[ Do not translate what's inside the brackets and just put the "
69
"translation for the word \"none\" in your language without any brackets. "
70
"This \"none\" relates to \"Physical Volumes:\" ]"
76
#. "none" here == "No Volume Groups"
77
#: ../partman-lvm.templates:6001
79
"none[ Do not translate what's inside the brackets and just put the "
80
"translation for the word \"none\" in your language without any brackets. "
81
"This \"none\" relates to \"Volume Groups:\" ]"
90
#. Use infinitive form
91
#: ../partman-lvm.templates:7001 ../partman-lvm.templates:23001
92
msgid "Configure the Logical Volume Manager"
93
msgstr "தர்க்க ரீதியான தொகுதி மேலாளரை வடிவமை"
98
#. Translators: use the acronym for "Physical Volume" in your language here
99
#: ../partman-lvm.templates:8001
101
msgstr "பிவி (பௌதிகத் தொகுதி)"
106
#. What is "in use" is a partition
107
#: ../partman-lvm.templates:9001
108
msgid "In use by LVM volume group ${VG}"
109
msgstr "தொகுதிப் பிரிவு ${VG} ஆல் உபயோகப் படுத்தப் படுகிறது."
115
#. Use infinitive form
116
#: ../partman-lvm.templates:10001
117
msgid "Display configuration details"
118
msgstr "வடிவமைப்பு விவரங்களை காட்டுக"
124
#. Use infinitive form
125
#: ../partman-lvm.templates:11001
126
msgid "Create volume group"
127
msgstr "தொகுதிப் பிரிவை உருவாக்குக"
133
#. Use infinitive form
134
#: ../partman-lvm.templates:12001
135
msgid "Delete volume group"
136
msgstr "தொகுதிப் பிரிவை நீக்குக"
142
#. Use infinitive form
143
#: ../partman-lvm.templates:13001
144
msgid "Extend volume group"
145
msgstr "தொகுதிப் பிரிவை விரிவாக்குக"
151
#. Use infinitive form
152
#: ../partman-lvm.templates:14001
153
msgid "Reduce volume group"
154
msgstr "தொகுதிப் பிரிவை சிறியதாக்குக"
160
#. Use infinitive form
161
#: ../partman-lvm.templates:15001
162
msgid "Create logical volume"
163
msgstr "தர்க்க ரீதியான தொகுதியை உருவாக்குக"
169
#. Use infinitive form
170
#: ../partman-lvm.templates:16001
171
msgid "Delete logical volume"
172
msgstr "தர்க்க ரீதியான தொகுதியை நீக்குக"
178
#. Use infinitive form
179
#: ../partman-lvm.templates:17001
186
#: ../partman-lvm.templates:18001
187
msgid "Write the changes to disks and configure LVM?"
188
msgstr "மாறுதல்களை சேமிப்பு சாதனங்களில் எழுதி எல்விஎம்(LVM) ஐ வடிவமைக்கவா?"
193
#: ../partman-lvm.templates:18001
195
"Before the Logical Volume Manager can be configured, the current "
196
"partitioning scheme has to be written to disk. These changes cannot be "
199
"தர்க்க ரீதியான தொகுதி மேலாளரை வடிவமைக்கும் முன்னால் தற்போதய பகிர்வு உருவமைப்பு வன் "
200
"வட்டுக்கு எழுதப்பட வேண்டும். இந்த மாறுதல்களை மீட்க இயலாது."
205
#: ../partman-lvm.templates:18001
207
"After the Logical Volume Manager is configured, no additional changes to the "
208
"partitioning scheme of disks containing physical volumes are allowed during "
209
"the installation. Please decide if you are satisfied with the current "
210
"partitioning scheme before continuing."
212
"தர்க்க ரீதியான தொகுதி மேலாளரை ஐ வடிவமைத்த பின் பௌதிக தொகுதிகள் உள்ள வன்வட்டின் பகிர்வு "
213
"உருவமைப்பில் கூடுதல் மாறுதல்களை நிறுவலின் போது செய்ய இயலாது. ஆகவே தொடரும் முன் "
214
"வன்வட்டுக்களின் தற்போதய பகிர்வு உருவமைப்பு உங்களுக்கு திருப்தியாக உள்ளதா என உறுதி செய்து "
220
#: ../partman-lvm.templates:19001
221
msgid "Keep current partition layout and configure LVM?"
223
"தற்போதய பகிர்வு உருவமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு தர்க்க ரீதியான தொகுதி மேலாளர் "
224
"எல்விஎம் (LVM) ஐ வடிவமைக்கவா?"
229
#: ../partman-lvm.templates:19001
231
"After the Logical Volume Manager is configured, no additional changes to the "
232
"partitions in the disks containing physical volumes are allowed. Please "
233
"decide if you are satisfied with the current partitioning scheme in these "
234
"disks before continuing."
236
"தர்க்க ரீதியான தொகுதி மேலாளரை ஐ வடிவமைத்த பின் பௌதிக தொகுதிகள் உள்ள வன்வட்டின் பகிர்வு "
237
"உருவமைப்பில் கூடுதல் மாறுதல்களை நிறுவலின் போது செய்ய இயலாது. ஆகவே தொடரும் முன் "
238
"வன்வட்டுக்களின் தற்போதய பகிர்வு உருவமைப்பு உங்களுக்கு திருப்தியாக உள்ளதா என உறுதி செய்து "
244
#: ../partman-lvm.templates:20001
245
msgid "LVM configuration failure"
246
msgstr "எல்விஎம் (LVM) வடிவமைப்பு தோல்வியுற்றது."
251
#: ../partman-lvm.templates:20001
252
msgid "An error occurred while writing the changes to the disks."
253
msgstr "மாறுதல்களை வட்டுக்கு எழுதும் போது தவறு நேர்ந்தது."
258
#: ../partman-lvm.templates:20001
259
msgid "Logical Volume Manager configuration has been aborted."
260
msgstr "தர்க்க ரீதியான தொகுதி மேலாளர் வடிவமைப்பு பட்டி வடிவமைப்பு கை விடப்பட்டது."
265
#: ../partman-lvm.templates:21001
266
msgid "physical volume for LVM"
267
msgstr "எல்விஎம் (LVM) க்கு பௌதிகத் தொகுதி"
272
#. keep it short (ideally a 3-letter acronym)
273
#: ../partman-lvm.templates:22001
280
#: ../partman-lvm.templates:24001
281
msgid "LVM configuration action:"
282
msgstr "எல்விஎம் (LVM) வடிவமைப்பு செயல்:"
287
#: ../partman-lvm.templates:24001
288
msgid "Summary of current LVM configuration:"
289
msgstr "தற்போதய எல்விஎம் (LVM) வடிவமைப்பின் சுருக்கம்:"
294
#: ../partman-lvm.templates:24001
296
" Free Physical Volumes: ${FREE_PVS}\n"
297
" Used Physical Volumes: ${USED_PVS}\n"
298
" Volume Groups: ${VGS}\n"
299
" Logical Volumes: ${LVS}"
301
" சுதந்திரமான பௌதிகத் தொகுதிகள்: ${FREE_PVS}\n"
302
" பயன்படுத்தப்பட்ட பௌதிகத் தொகுதிகள்: ${USED_PVS}\n"
303
" தொகுதிப் பிரிவுகள்: ${VGS}\n"
304
" தர்க்க ரீதியான தொகுதிகள்:: ${LVS} "
309
#: ../partman-lvm.templates:25001
310
msgid "Current LVM configuration:"
311
msgstr "நடப்பு எல்விஎம் வடிவமைப்பு:"
316
#: ../partman-lvm.templates:26001
317
msgid "Devices for the new volume group:"
318
msgstr "புதிய தொகுதிப் பிரிவுக்கு சாதனங்கள்:"
323
#: ../partman-lvm.templates:26001
324
msgid "Please select the devices for the new volume group."
325
msgstr "புதிய தொகுதிப் பிரிவுக்கு சாதனங்களை தேர்ந்தெடுக்கவும்."
336
#: ../partman-lvm.templates:26001 ../partman-lvm.templates:39001
337
#: ../partman-lvm.templates:44001
338
msgid "You can select one or more devices."
339
msgstr "நீங்கள் ஒன்று அல்லது அதிக சாதனங்களை தேர்வு செய்யலாம்."
344
#: ../partman-lvm.templates:27001
345
msgid "Volume group name:"
346
msgstr "தொகுதிப் பிரிவுக்கு பெயர்:"
351
#: ../partman-lvm.templates:27001
352
msgid "Please enter the name you would like to use for the new volume group."
353
msgstr "புதிய தொகுதிப் பிரிவுக்கு பயன் படுத்த விரும்பும் பெயரை உள்ளிடவும்:"
364
#: ../partman-lvm.templates:28001 ../partman-lvm.templates:40001
365
#: ../partman-lvm.templates:45001
366
msgid "No physical volumes selected"
367
msgstr "பௌதிக தொகுதி ஏதும் தேர்ந்தெடுக்கப் படவில்லை"
372
#: ../partman-lvm.templates:28001
374
"No physical volumes were selected. The creation of a new volume group has "
377
"பௌதிக தொகுதி ஏதும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. புதிய தொகுதி குழு உருவாக்குதல் கை விடப் "
383
#: ../partman-lvm.templates:29001
384
msgid "No volume group name entered"
385
msgstr "தொகுதிப் பிரிவுக்கு பெயர் எதுவும் உள்ளிடவில்லை"
390
#: ../partman-lvm.templates:29001
391
msgid "No name for the volume group has been entered. Please enter a name."
393
"தொகுதிப் பிரிவு குழுவுக்கு பெயர் எதுவும் உள்ளிடவில்லை. தயவு செய்து பெயரை உள்ளிடவும்."
398
#: ../partman-lvm.templates:30001
399
msgid "Volume group name already in use"
400
msgstr "உள்ளிட்ட தொகுதிப் பிரிவு பெயர் ஏற்கெனவே பயன் பாட்டில் உள்ளது."
405
#: ../partman-lvm.templates:30001
407
"The selected volume group name is already in use. Please choose a different "
410
"உள்ளிட்ட தொகுதிப் பிரிவு குழு பெயர் ஏற்கெனவே பயன் பாட்டில் உள்ளது. வேறு பெயரை "
416
#: ../partman-lvm.templates:31001
417
msgid "Volume group name overlaps with device name"
418
msgstr "தொகுதிப் பிரிவு பெயர் சாதனத்தின் பெயரை ஆக்ரமிக்கிறது."
423
#: ../partman-lvm.templates:31001
425
"The selected volume group name overlaps with an existing device name. Please "
426
"choose a different name."
428
"உள்ளிட்ட தொகுதிப் பிரிவு குழு பெயர் இருப்பிலுள்ள ஒரு சாதனத்தின் பெயரை ஆக்ரமிக்கிறது. "
429
"வேறு பெயரை தேர்வு செய்யவும்."
434
#: ../partman-lvm.templates:32001
436
#| msgid "Error while deleting volume group"
437
msgid "Error while creating volume group"
438
msgstr "தொகுதிப் பிரிவை நீக்கும் போது பிழை."
443
#: ../partman-lvm.templates:32001
444
msgid "The volume group ${VG} could not be created."
445
msgstr "தொகுதிப் பிரிவு ${VG} ஐ உருவாக்க இயலவில்லை."
462
#: ../partman-lvm.templates:32001 ../partman-lvm.templates:46001
463
#: ../partman-lvm.templates:53001 ../partman-lvm.templates:57001
464
#: ../partman-lvm.templates:60001
465
msgid "Check /var/log/syslog or see virtual console 4 for the details."
467
"/var/log/syslog அல்லது மெய்நிகர் முனையம் 4 (virtual console 4) ஐ விளக்கங்களுக்கு "
473
#: ../partman-lvm.templates:33001
474
msgid "Volume group to delete:"
475
msgstr "நீக்குவதற்கான தொகுதிப் பிரிவு:"
480
#: ../partman-lvm.templates:33001
481
msgid "Please select the volume group you wish to delete."
482
msgstr "நீங்கள் நீக்க விரும்பும் தொகுதிப் பிரிவை தேர்வு செய்யவும்."
496
#: ../partman-lvm.templates:34001 ../partman-lvm.templates:37001
497
#: ../partman-lvm.templates:42001 ../partman-lvm.templates:47001
498
msgid "No volume group found"
499
msgstr "தொகுதிப் பிரிவு ஏதும் காணவில்லை"
510
#: ../partman-lvm.templates:34001 ../partman-lvm.templates:37001
511
#: ../partman-lvm.templates:42001
512
msgid "No volume group has been found."
513
msgstr "தொகுதிப் பிரிவு ஏதும் கண்டு பிடிக்கப் படவில்லை."
518
#: ../partman-lvm.templates:34001
519
msgid "The volume group may have already been deleted."
520
msgstr "தொகுதிப் பிரிவு ஏற்கெனவே நீக்கப் பட்டு இருக்கலாம்."
525
#: ../partman-lvm.templates:35001
526
msgid "Really delete the volume group?"
527
msgstr "தொகுதிப் பிரிவை நிச்சயமாக நீக்க வேண்டுமா?"
532
#: ../partman-lvm.templates:35001
533
msgid "Please confirm the ${VG} volume group removal."
534
msgstr "${VG} தொகுதிப் பிரிவை நிச்சயமாக நீக்க வேண்டுமா என உறுதி செய்யுங்கள்."
539
#: ../partman-lvm.templates:36001
540
msgid "Error while deleting volume group"
541
msgstr "தொகுதிப் பிரிவை நீக்கும் போது பிழை."
546
#: ../partman-lvm.templates:36001
548
"The selected volume group could not be deleted. One or more logical volumes "
549
"may currently be in use."
551
"தேர்ந்தெடுத்த தொகுதிப் பிரிவை நீக்க இயலவில்லை. ஒன்று அல்லது அதிக தர்க்க ரீதியான தொகுதிகள் "
552
"இப்போது உபயோகத்தில் இருக்கலாம்."
557
#: ../partman-lvm.templates:37001
558
msgid "No volume group can be deleted."
559
msgstr "எந்த தொகுதிப் பிரிவையும் நீக்க இயலவில்லை."
564
#: ../partman-lvm.templates:38001
565
msgid "Volume group to extend:"
566
msgstr "விஸ்தரிப்பதற்கான தொகுதிப் பிரிவு:"
571
#: ../partman-lvm.templates:38001
572
msgid "Please select the volume group you wish to extend."
573
msgstr "நீங்கள் விஸ்தரிக்க விரும்பும் தொகுதிப் பிரிவை தேர்வு செய்யவும்."
578
#: ../partman-lvm.templates:39001
579
msgid "Devices to add to the volume group:"
580
msgstr "தொகுதிப் பிரிவுக்கு சேர்ப்பதற்கு சாதனங்கள்:"
585
#: ../partman-lvm.templates:39001
586
msgid "Please select the devices you wish to add to the volume group."
587
msgstr "நீங்கள் சேர்ப்பதற்கு விரும்பும் சாதனங்களை தேர்வு செய்யவும்."
592
#: ../partman-lvm.templates:40001
594
"No physical volumes were selected. Extension of the volume group has been "
597
"பௌதிக தொகுதி ஏதும் தேர்ந்தெடுக்கப் படவில்லை தொகுதிப் பிரிவு குழு விஸ்தரிப்பு "
603
#: ../partman-lvm.templates:41001
604
msgid "Error while extending volume group"
605
msgstr "தொகுதிப் பிரிவு விஸ்தரிப்பு போது பிழை"
610
#: ../partman-lvm.templates:41001
612
"The physical volume ${PARTITION} could not be added to the selected volume "
615
"பௌதிக தொகுதி ${PARTITION} ஐ தேர்ந்தெடுத்த தொகுதிப் பிரிவுடன் சேர்க்க இயலவில்லை."
620
#: ../partman-lvm.templates:42001
621
msgid "No volume group can be reduced."
622
msgstr "தொகுதிப் பிரிவு ஏதும் குறைக்கப் பட முடியாது."
627
#: ../partman-lvm.templates:43001
628
msgid "Volume group to reduce:"
629
msgstr "குறைக்க தொகுதிப் பிரிவு:"
634
#: ../partman-lvm.templates:43001
635
msgid "Please select the volume group you wish to reduce."
636
msgstr "நீங்கள் குறைக்க விரும்பும் தொகுதிப் பிரிவை தேர்வு செய்யவும்."
641
#: ../partman-lvm.templates:44001
642
msgid "Devices to remove from the volume group:"
643
msgstr "தொகுதிப் பிரிவிலிருந்து நீக்க வேண்டிய சாதனங்கள்:"
648
#: ../partman-lvm.templates:44001
649
msgid "Please select the devices you wish to remove from the volume group."
650
msgstr "நீங்கள் தொகுதிப் பிரிவிலிருந்து நீக்க விரும்பும் சாதனங்களை தேர்வு செய்க"
655
#: ../partman-lvm.templates:45001
657
"No physical volumes were selected. Reduction of the volume group was aborted."
659
"பௌதிகத் தொகுதி ஏதும் தேர்வு செய்யப்படவில்லை. தொகுதிப் பிரிவுகளை குறைப்பது கை "
665
#: ../partman-lvm.templates:46001
666
msgid "Error while reducing volume group"
667
msgstr "தொகுதிப் பிரிவு குறைப்பு போது பிழை"
672
#: ../partman-lvm.templates:46001
674
"The physical volume ${PARTITION} could not be removed from the selected "
677
"பௌதிக தொகுதி ${PARTITION} ஐ தேர்ந்தெடுத்த தொகுதிப் பிரிவுடன் சேர்க்க இயலவில்லை."
682
#: ../partman-lvm.templates:47001
684
"No free volume groups were found for creating a new logical volume. Please "
685
"create more physical volumes and volume groups, or reduce an existing volume "
688
"புதிய தர்க்க ரீதியான தொகுதியை உருவாக்க பயன்படாத தொகுதிப் பிரிவுகள் ஏதும் "
689
"கிடைக்கவில்லை. தயவு செய்து அதிக பௌதிக தொகுதிகளையும் தொகுதிப் பிரிவுகளையும் "
690
"உருவாக்குங்கள். அல்லது இருப்பில் உள்ள தொகுதிப் பிரிவு ஒன்றை சிறியதாக்குங்கள்."
695
#: ../partman-lvm.templates:48001
696
msgid "Logical volume name:"
697
msgstr "தர்க்க ரீதியான தொகுதியின் பெயர்:"
702
#: ../partman-lvm.templates:48001
703
msgid "Please enter the name you would like to use for the new logical volume."
704
msgstr "புதிய தர்க்க ரீதியான தொகுதிக்கு நீங்கள் தர விரும்பும் பெயரை உள்ளிடவும்:"
709
#: ../partman-lvm.templates:49001
710
msgid "Volume group:"
711
msgstr "தொகுதிப் பிரிவு:"
716
#: ../partman-lvm.templates:49001
718
"Please select the volume group where the new logical volume should be "
720
msgstr "புதிய தர்க்க ரீதியான தொகுதி உருவாக்கப் பட வேண்டிய தொகுதிப் பிரிவை தேர்ந்தெடுங்கள்"
725
#: ../partman-lvm.templates:50001
726
msgid "No logical volume name entered"
727
msgstr "தர்க்க ரீதியான தொகுதியின் பெயர் உள்ளிடவில்லை."
732
#: ../partman-lvm.templates:50001
733
msgid "No name for the logical volume has been entered. Please enter a name."
735
"தர்க்க ரீதியான தொகுதிக்கு பெயர் ஏதும் உள்ளிடவில்லை. தயவு செய்து ஒரு பெயரை உள்ளிடவும்"
743
#: ../partman-lvm.templates:51001 ../partman-lvm.templates:53001
744
msgid "Error while creating a new logical volume"
745
msgstr "புதிய தர்க்க ரீதியான தொகுதி உருவாக்குவதில் பிழை"
750
#: ../partman-lvm.templates:51001
752
"The name ${LV} is already in use by another logical volume on the same "
753
"volume group (${VG})."
755
"${LV} என்ற பெயர் ஏற்கெனவே அதே தொகுதிப் பிரிவில் உள்ள வேறு தர்க்க ரீதியான தொகுதி "
756
"(${VG}) ஆல் பயன் படுத்தப் படுகிறது."
761
#: ../partman-lvm.templates:52001
762
msgid "Logical volume size:"
763
msgstr "தர்க்க ரீதியான தொகுதியின் அளவு:"
768
#: ../partman-lvm.templates:52001
770
"Please enter the size of the new logical volume. The size may be entered in "
771
"the following formats: 10K (Kilobytes), 10M (Megabytes), 10G (Gigabytes), "
772
"10T (Terabytes). The default unit is Megabytes."
774
"புதிய தர்க்க ரீதியான தொகுதியின் அளவை உள்ளிடவும். அளவை பின் வரும் பாணியில் உள்ளிடலாம்: "
775
"10K (கிலோபைட்டுகள் ), 10M (மெகாபைட்டுகள் ), 10G (கிகாபைட்டுகள் ), 10T "
776
"(டெராபைட்டுகள் ). முன்னிருப்பு அளவு மெகாபைட்டுகள்."
781
#: ../partman-lvm.templates:53001
783
"Unable to create a new logical volume (${LV}) on ${VG} with the new size "
786
"புதிய தர்க்க ரீதியான தொகுதி (${LV}) ஐ ${VG} இல் ${SIZE} அளவில் உருவாக்குவதில் பிழை."
791
#: ../partman-lvm.templates:54001
792
msgid "No logical volume found"
793
msgstr "தர்க்க ரீதியான தொகுதி ஏதும் காணவில்லை"
798
#: ../partman-lvm.templates:54001
799
msgid "No logical volume has been found. Please create a logical volume first."
801
"தர்க்க ரீதியான தொகுதி ஏதும் காணவில்லை. தயவு செய்து தர்க்க ரீதியான தொகுதியை முதலில் "
807
#: ../partman-lvm.templates:55001
808
msgid "Logical volume:"
809
msgstr "தர்க்க ரீதியான தொகுதி:"
814
#: ../partman-lvm.templates:55001
815
msgid "Please select the logical volume to delete."
816
msgstr "நீக்க வேண்டிய தர்க்க ரீதியான தொகுதியை தேர்வு செய்க."
821
#: ../partman-lvm.templates:56001
823
msgstr "VG ( தொகுதிப் பிரிவி)ல் ${VG}"
828
#: ../partman-lvm.templates:57001
829
msgid "Error while deleting the logical volume"
830
msgstr "தர்க்க ரீதியான தொகுதியை நீக்குவதில் பிழை"
835
#: ../partman-lvm.templates:57001
836
msgid "The logical volume ${LV} on ${VG} could not be deleted."
837
msgstr "${VG}இல் உள்ள தர்க்க ரீதியான தொகுதி ${LV} நீக்கப் பட இயலவில்லை."
842
#: ../partman-lvm.templates:58001
843
msgid "No usable physical volumes found"
844
msgstr "பயன் படுத்தக் கூடிய பௌதிகத் தொகுதி ஏதும் காணப்படவில்லை"
849
#: ../partman-lvm.templates:58001
851
"No physical volumes (i.e. partitions) were found in your system. All "
852
"physical volumes may already be in use. You may also need to load some "
853
"required kernel modules or re-partition the hard drives."
855
"பயன் படுத்தக் கூடிய பௌதிகத் தொகுதி (அதாவது வன்வட்டு பகிர்வு) ஏதும் காணப்படவில்லை. "
856
"அனைத்து பௌதிகத் தொகுதிகளும் உபயோகத்தில் இருக்கலாம். நீங்கள் சில தேவையான உட் கூறு "
857
"பகுதிகளை ஏற்ற வேண்டியிருக்கலாம் அல்லது வன்வட்டுக்களை மீண்டும் பகிர்வு செய்ய "
863
#: ../partman-lvm.templates:59001
864
msgid "Logical Volume Manager not available"
865
msgstr "தர்க்க ரீதியான தொகுதி மேலாளர் கிடைக்கவில்லை."
870
#: ../partman-lvm.templates:59001
872
"The current kernel doesn't support the Logical Volume Manager. You may need "
873
"to load the lvm-mod module."
875
"தற் போதய உட் கூறு தர்க்க ரீதியான தொகுதி மேலாளரை ஆதரிக்கவில்லை. நீங்கள் lvm-mod பகுதியை "
876
"ஏற்ற வேண்டியிருக்கலாம்."
881
#: ../partman-lvm.templates:60001
882
msgid "Error while initializing physical volume"
883
msgstr "பௌதிகத் தொகுதியை ஆரம்பிக்கும் போது பிழை"
888
#: ../partman-lvm.templates:60001
889
msgid "The physical volume ${PV} could not be initialized."
890
msgstr "பௌதிகத் தொகுதி ${PV} ஐ ஆரம்பிக்க இயலவில்லை"
895
#: ../partman-lvm.templates:61001
896
msgid "Invalid logical volume or volume group name"
897
msgstr "செல்லுபடியாகாத த்ருக்க தொகுதி அல்லது தொகுதி குழு பெயர்"
902
#: ../partman-lvm.templates:61001
904
"Logical volume or volume group names may only contain alphanumeric "
905
"characters, hyphen, plus, period, and underscore. They must be 128 "
906
"characters or less and may not begin with a hyphen. The names \".\" and \".."
907
"\" are not allowed. In addition, logical volume names cannot begin with "
910
"தருக்க தொகுதி அல்லது தொகுதி குழு பெயர்கள் எழுத்துகள், எண்கள், ஹைபன் , கூட்டல் குறி, "
911
"புள்ளி, கீழ் கோடுஆகியவற்றை மட்டுமே கொண்டிருக்க முடியும். அவை 128 எழுத்துக்களோ அல்லது "
912
"குறைவாகவோ இருத்தல் வேண்டும். மேலும் -'ல் துவங்கக் கூடாது. \".\" மற்றும் \"..\" ஆகிய "
913
"பெயர்களை உப்யோகிக்க முடியாது. மேலும் தருக்க தொகுதி பெயர்கள் \"snapshot\" என்று துவங்க "
919
#: ../partman-lvm.templates:61001
920
msgid "Please choose a different name."
921
msgstr "தயை செய்து வேறு பெயரை தேர்வு செய்க."
926
#: ../partman-lvm.templates:62001
927
msgid "Remove existing logical volume data?"
928
msgstr "தர்க்க ரீதியான தொகுதி தகவலை நீக்கிவிடவா?"
933
#: ../partman-lvm.templates:62001
935
"The selected device already contains the following LVM logical volumes, "
936
"volume groups and physical volumes which are about to be removed:"
938
"தேர்வு செய்யப்பட்ட சாதனத்தில் கீழ் கண்ட LVM நிறுவலின் தருக்க தொகுதிகள் அல்லது தொகுதி "
939
"குழுக்கள் இன்னும் உள்ளன. நீக்கப்படும் அவை:"
944
#: ../partman-lvm.templates:62001
945
msgid "Logical volume(s) to be removed: ${LVTARGETS}"
946
msgstr "நீக்கப் பட வேண்டிய தருக்கத் தொகுதி(கள்): ${LVTARGETS}"
951
#: ../partman-lvm.templates:62001
952
msgid "Volume group(s) to be removed: ${VGTARGETS}"
953
msgstr "நீக்குவதற்கான தொகுதிப் பிரிவு(கள்):${VGTARGETS}"
958
#: ../partman-lvm.templates:62001
959
msgid "Physical volume(s) to be removed: ${PVTARGETS}"
960
msgstr "நீக்கப் படும் பௌதிகத் தொகுதிகள்:${PVTARGETS}"
965
#: ../partman-lvm.templates:62001
967
"Note that this will also permanently erase any data currently on the logical "
970
"இதனால் தருக்க தொகுதிகளில் உள்ள தகவல்கள் நிரந்தரமாக அழிக்கப்படும் என்பதை மனதில் கொள்க."
975
#: ../partman-lvm.templates:63001
976
msgid "Unable to automatically remove LVM data"
977
msgstr "தானியங்கியாக எல்விஎம் தரவை நீக்க முடியவில்லை."
982
#: ../partman-lvm.templates:63001
984
"Because the volume group(s) on the selected device also consist of physical "
985
"volumes on other devices, it is not considered safe to remove its LVM data "
986
"automatically. If you wish to use this device for partitioning, please "
987
"remove its LVM data first."
989
"தேர்வு செய்யப்பட்ட சாதன குழுவில் (குழுக்களில்)மற்ற சாதனங்களின் பௌதிக தொகுதிகளும் இடம் "
990
"பெற்று உள்ளன. ஆகவே அதன் எல்விஎம் தரவு தானியங்கியாக் நீக்குவது பாதுகாப்பு அற்றது. நீங்கள் "
991
"இந்த சாதனத்தை பகிர்தலுக்கு பயன்படுத்த விரும்பினால் தயை செய்து அதன் எல்விஎம் தரவை முதலில் "
997
#: ../partman-lvm.templates:64001
998
msgid "Logical Volume Management"
999
msgstr "தர்க்க ரீதியான தொகுதி மேலாண்மை:"
1004
#: ../partman-lvm.templates:64001
1006
"A common situation for system administrators is to find that some disk "
1007
"partition (usually the most important one) is short on space, while some "
1008
"other partition is underused. The Logical Volume Manager (LVM) can help with "
1011
"சாதாரணமாக கணினி நிர்வாகிகள் சந்திக்கும் பிரச்சினை என்னவெனில் ஒரு வட்டு பகிர்வில் "
1012
"(வழக்கமாக முக்கிய பகிர்வில்) இடம் இராது. வேறு ஒரு பகிர்வு அதிக பயனில் இராது. தர்க்க "
1013
"ரீதியான தொகுதி மேலாண்மை இதற்கு உதவும்."
1018
#: ../partman-lvm.templates:64001
1020
"LVM allows combining disk or partition devices (\"physical volumes\") to "
1021
"form a virtual disk (\"volume group\"), which can then be divided into "
1022
"virtual partitions (\"logical volumes\"). Volume groups and logical volumes "
1023
"may span several physical disks. New physical volumes may be added to a "
1024
"volume group at any time, and logical volumes can be resized up to the "
1025
"amount of unallocated space in the volume group."
1027
"எல்விஎம் என்பது வட்டு அல்லது பகிர்வு சாதங்களை (\"physical volumes\") கூட்டி மெய் "
1028
"நிகர் வட்டு (\"volume group\") உருவாக்க உதவுகிறது. இதைப்பின்னால்மெய்நிகர் பகிர்வுகளாக "
1029
"(\"logical volumes\") அமைத்துக்கொள்ளலாம். தொகுதி குழுக்களும் தர்க்கரீதியான பகிர்வுகளும் "
1030
"பலவட்டுக்களை ஆக்கிரமிக்கலாம். தொகுதி குழுக்கு ஒரு புதிய பௌதிக தொகுதியை எப்போது "
1031
"வேண்டுமானாலும்சேர்க்கலாம். தர்க்கரீதியான பகிர்வுகளையும் தொகுதிக்குழுவில் இடம் உள்ல அளவு "
1037
#: ../partman-lvm.templates:64001
1039
"The items on the LVM configuration menu can be used to edit volume groups "
1040
"and logical volumes. After you return to the main partition manager screen, "
1041
"logical volumes will be displayed in the same way as ordinary partitions, "
1042
"and should be treated as such."
1044
"எல்விஎம் வடிவமைப்பு மெனுவில் உள்ல உருப்படிகள் தொகுதி குழுவையும் தர்க்கரீதி தொகுதிகளையும் "
1045
"திருத்த பயனாகிறது. நீங்கள் முதன்மை பகிர்வு மேலாளர் திரைக்கு திரும்பியதும், தர்க்கரீதி "
1046
"தொகுதிகள் சாதாரண பகிர்வுகள் போலவே காட்டப்படும். அப்படியே அதை கையாளலாம்."