62
66
<title>வட்டு ஆரோக்கியமான இல்லாவிட்டால் என்ன ஆகும்?</title>
64
<p><gui>SMART நிலையானது</gui> வட்டு ஆரோக்கியமாக <em>இல்லை</em> எனக் காண்பித்தாலும், பயமின்றி இருக்கலாம். எனினும், தரவு இழப்பைத் தடுக்க ஒரு <link xref="backup-why">மறுபிரதி</link> எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.</p>
66
73
<p>நிலை "தோல்விக்கு முந்தையது" எனக் கூறினால், வட்டு போதுமான அளவு ஆரோக்கியமாக உள்ளது, ஆனால் விரைவில் அது தோல்வியடையக்கூடிய அறிகுறிகள் உள்ளன எனப் பொருள். உங்கள் வன் வட்டு (அல்லது கணினி) சில வருடங்கள் பழையது எனில், நலச் சோதனைகளில் சிலவற்றிலேனும் இந்த செய்தி காண்பிக்கப்படும். அப்போது நீங்கள் <link xref="backup-how">வழக்கமாக உங்கள் முக்கியக் கோப்புகளை மறுபிரதி எடுக்க வேண்டும்</link> மற்றும் இது இன்னும் மோசமாகிறதா எனப் பார்க்க வட்டு நிலையை அவ்வப்போது சோதிக்க வேண்டும்.</p>