31
31
<title>கோப்புகள் மற்றும் கோப்புறைகளை வரிசைப்படுத்துதல்</title>
37
33
<p>நீங்கள் ஒரு கோப்புறையில் உள்ள கோப்புகளை வெவ்வேறு வழிகளில் வரிசைப்படுத்த முடியும், உதாரணமாக தேதி அல்லது கோப்பின் அளவு படி வரிசைப்படுத்தலாம். கோப்புகளை வரிசைப்படுத்த பொதுவான வழிகளின் பட்டியலைக் காண கீழே உள்ள <link xref="#ways"/> ஐப் பார்க்கவும். முன்னிருப்பு வரிசைப்படுத்தல் வரிசையை எப்படி மாற்றுவது என்பது பற்றிய தகவலுக்கு <link xref="nautilus-views"/> ஐப் பார்க்கவும்.</p>
39
35
<p>நீங்கள் கோப்புகளை எப்படியெல்லாம் வரிசைப்படுத்த முடியும் என்பது, நீங்கள் பயன்படுத்தும் <em>கோப்புறை காட்சியைப்</em> பொறுத்தது. கருவிப்பட்டியில் உள்ள பட்டியல் அல்லது சின்னம் பொத்தான்களைப் பயன்படுத்தி தற்போதைய காட்சி வகையை மாற்ற முடியும்.</p>