~ubuntu-branches/ubuntu/vivid/gnome-user-docs/vivid-proposed
« back to all changes in this revision
Viewing changes to gnome-help/ta/files-browse.page
• Committer: Package Import Robot
• Author(s): Luca Falavigna
• Date: 2014-07-15 22:20:04 UTC
• mfrom: (1.1.15)
• Revision ID: package-import@ubuntu.com-20140715222004-pce2zyc0v4ycke4o
Tags: 3.12.2-1
* Team upload.
* New upstream release.
* debian/control.in:
- Bump Standards-Version to 3.9.5.
Show diffs side-by-side
added added
removed removed
Lines of Context:
1
<?xml version="1.0" encoding="utf-8"?>
2
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="task" id="files-browse" xml:lang="ta">
3
4
5
<info>
6
<link type="guide" xref="files" group="#first"/>
7
<link type="seealso" xref="files-copy"/>
8
<desc>கோப்பு மேலாளரைக் கொண்டு உங்கள் கோப்புகளை நிர்வகிக்கலாம், ஒழுங்கமைக்கலாம்.</desc>
9
10
<revision pkgversion="3.5.92" version="0.2" date="2012-09-16" status="review"/>
11
12
<credit type="author">
13
<name>டிஃபானி அன்ட்டொபோல்ஸ்கி</name>
14
<email>tiffany.antopolski@gmail.com</email>
15
</credit>
16
<credit type="author">
17
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
18
<email>shaunm@gnome.org</email>
19
</credit>
20
<credit type="author">
21
<name>ஃபில் புல்</name>
22
<email>philbull@gmail.com</email>
23
</credit>
24
<credit type="editor">
25
<name>மைக்கேல் ஹில்</name>
26
<email>mdhillca@gmail.com</email>
27
</credit>
28
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
29
30
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
31
<mal:name>Shantha kumar,</mal:name>
32
<mal:email>shkumar@redhat.com</mal:email>
33
<mal:years>2013</mal:years>
34
</mal:credit>
35
</info>
36
37
38
39
<comment>
40
This page is a feature overview. There should be a greater visual
41
separation between features. Small illustrative figures should be used
42
to display these features where appropriate, and video demonstrations of
43
some of the features might be useful too. Explain how you can add things to
44
the sidebar (link to a topic or explain it here).
45
</comment>
46
47
உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை உலவ மற்றும் ஒழுங்கமைக்க <app>கோப்புகள்</app> கோப்பு மேலாளரைப் பயன்படுத்துங்கள். நீங்கள் வெளிப்புற (வெளிப்புற வன் வட்டுகள் போன்ற) சேமிப்பு சாதனங்களில் உள்ள கோப்புகள், <link xref="nautilus-connect">கோப்பு சேவையகங்களில்</link> உள்ள கோப்புகள் மற்றும் பிணைய பகிர்வுகளில் உள்ள கோப்புகளையும் நிர்வகிக்க அதைப் பயன்படுத்த முடியும்.
48
49
கோப்பு மேலாளரைத் திறக்க <gui>செயல்பாடுகள்</gui> மேலோட்டத்தில் இருந்து <app>கோப்புகள்</app> என்பதைத் திறக்கவும். நீங்கள் <gui>செயல்பாடுகள்</gui> மேலோட்டத்தில் <link xref="shell-apps-open">பயன்பாடுகளைத் தேடுவது</link> போலவே கோப்புகள் மற்றும் கோப்புறைகளையும் தேடலாம்.
50
51
52
53
54
கோப்பு மேலாளரில், ஒரு கோப்புறையின் உள்ளடக்கங்களைக் காண அதனை இரு சொடுக்கவும், அதிலுள்ள ஏதேனும் ஒரு கோப்பை அதன் முன்னிருப்பு பயன்பாட்டைக் கொண்டு திறக்க கோப்பை இரு சொடுக்கவும். கோப்பை ஒரு புதிய தாவல் அல்லது புதிய சாளரத்தில் திறப்பதற்கு ஒரு கோப்புறையை வலது சொடுக்கலாம்.
55
56
ஒரு கோப்புறையில் உள்ள கோப்புகளைக் காணும் போது, நீங்கள் ஒரு கோப்பைத் திறக்கும் முன், நகலெடுக்கும் முன் அல்லது அழிக்கும் முன் சரியான கோப்பைத் தான் திறக்க உள்ளீர்களா என உறுதி செய்துகொள்ள ஸ்பேஸ் பாரை அழுத்துவதன் மூலம் விரைவில் <link xref="files-preview">ஒவ்வொரு கோப்பின் மாதிரிக்காட்சியைக்</link> காணலாம்.
57
58
கோப்புகள் மற்றும் கோப்புறைகள் பட்டியலின் மேலே உள்ள பாதைப் பட்டியில் நடப்பு கோப்புறையின் தாய் கோப்புறைகள் உட்பட தற்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கோப்புறை எது என்று காண்பிக்கப்படும். தாய் கோப்புறைகளில் ஒன்றுக்குச் செல்ல பாதை பட்டியில் ஒரு தாய் கோப்புறையை சொடுக்கவும். ஒரு தாய் கோப்புறையை புதிய தாவல் அல்லது சாளரத்தில் திறக்க அல்லது நகலெடுக்க அல்லது நகர்த்த அல்லது அதன் பண்புகளை அணுக பாதை பட்டியில் அதனை வலது சொடுக்கவும்.
59
60
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கோப்புறையில் உள்ள ஒரு கோப்புக்கு நேரடியாக தாவ வேண்டும் என்றால், அதன் பெயரை தட்டச்சு தொடங்கவும். சாளரத்தின் மேல் ஒரு தேடல் பெட்டி தோன்றும், உங்கள் தேடல் பொருந்தும் முதல் கோப்பு தனிப்படுத்திக் காண்பிக்கப்படும். உங்கள் தேடலுக்குப் பொருந்தும் அடுத்த கோப்புக்குச் செல்ல கீழ் அம்பு விசையை அழுத்தவும் அல்லது சுட்டியைக் கொண்டு உருட்டவும்.
61
62
You can quickly access common places from the sidebar. If you do
63
not see the sidebar, click the <media its:translate="no" type="image" src="figures/go-down.png">down</media> button in the toolbar
64
and pick <gui>Show Sidebar</gui>. You can add bookmarks to folders that you use
65
often and they will appear in the sidebar. Use the <gui>Bookmarks</gui> menu to
66
do this, or simply drag a folder into the sidebar.
67
68
69
</page>