~ubuntu-branches/ubuntu/vivid/gnome-user-docs/vivid-proposed
« back to all changes in this revision
Viewing changes to gnome-help/ta/sound-volume.page
• Committer: Package Import Robot
• Author(s): Luca Falavigna
• Date: 2014-07-15 22:20:04 UTC
• mfrom: (1.1.15)
• Revision ID: package-import@ubuntu.com-20140715222004-pce2zyc0v4ycke4o
Tags: 3.12.2-1
* Team upload.
* New upstream release.
* debian/control.in:
- Bump Standards-Version to 3.9.5.
Show diffs side-by-side
added added
removed removed
Lines of Context:
1
<?xml version="1.0" encoding="utf-8"?>
2
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="task" id="sound-volume" xml:lang="ta">
3
<info>
4
<link type="guide" xref="media#sound"/>
5
6
<credit type="author">
7
<name>ஃபில் புல்</name>
8
<email>philbull@gmail.com</email>
9
</credit>
10
11
<credit type="author">
12
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
13
<email>shaunm@gnome.org</email>
14
</credit>
15
16
<revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="outdated"/>
17
18
<desc>கணினிக்கான ஒலியளவை அமைத்தல் மற்றும் ஒவ்வொரு பயன்பாட்டுக்குமான ஒலியளவைக் கட்டுப்படுத்துதல்.</desc>
19
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
20
21
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
22
<mal:name>Shantha kumar,</mal:name>
23
<mal:email>shkumar@redhat.com</mal:email>
24
<mal:years>2013</mal:years>
25
</mal:credit>
26
</info>
27
28
29
30
To change the sound volume, click the sound icon in the status menu on the
31
top bar (it looks like a speaker) and move the volume slider left or right.
32
You can completely turn off sound by dragging the slider all the way to the
33
left.
34
35
சில விசைப்பலகைகளில் ஒலியளவைக் கட்டுப்படுத்தும் விசைகள் இருக்கும். பொதுவாக அவை ஒரு வித ஸ்பீக்கர்களிலிருந்து அலைகள் வெளி வருவது போன்று காட்சியளிக்கும். அவை பெரும்பாலும் மேலே உள்ள "F" விசைகளுக்கு அருகில் இருக்கும். மடிக்கணினிகளில் வழக்கமாக அவை "F" விசைகளின் மீது இருக்கும். அவற்றைப் பயன்படுத்த உங்கள் விசைப்பலகையின் <key>Fn</key> விசையை அழுத்திக் கொள்ளவும்.
36
37
நீங்கள் வெளியிலிருந்து இணைக்கும் ஸ்பீக்கர்களைக் கொண்டிருந்தால், ஸ்பீக்கர்களில் உள்ள ஒலியளவு கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தியே ஒலியளவை நீங்கள் கட்டுப்படுத்த முடியும். சில ஹெட்ஃபோன்களிலும் ஒலியளவுக் கட்டுப்பாடுகள் உள்ளன.
38
39
40
41
நீங்கள் மற்ற பயன்பாடுகளின் ஒலியளவை மாற்றாமல் ஒரு பயன்பாட்டுக்கான ஒலியளவை மட்டும் மாற்ற முடியும். இது உதாரணமாக நீங்கள் இசை கேட்டுக்கொண்டு இணையத்தை உலாவும் போது பயன்படும். இணைய உலாவியின் ஒலி இசையுடன் குறுக்கிடாமல் தடுக்க அதன் ஒலியை மட்டும் நீங்கள் அணைக்க விரும்பலாம்.
42
சில பயன்பாடுகளில் அவற்றின் பிரதான சாளரத்தில் ஒலியளவு கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் பயன்பாட்டில் அது இருந்தால், ஒலியளவை மாற்ற அதைப் பயன்படுத்தவும். இல்லாவிட்டால் மேல் பட்டியில் உள்ள ஒலி சின்னத்தை சொடுக்கி <gui>ஒலி அமைவுகள்</gui> ஐ தேர்ந்தெடுக்கவும். <gui>பயன்பாடுகள்</gui> தாவலுக்குச் சென்று பயன்பாட்டின் ஒலியளவை மாற்றவும்.
43
ஒலியை இயக்கும் பயன்பாடுகள் மட்டுமே பட்டியலிடப்படும். ஒலியை இயக்கும் பயன்பாடு ஒன்று பட்டியலில் இல்லாவிட்டால், அது இப்படி ஒலியளவைக் கட்டுப்படுத்தும் அம்சத்தை ஆதரிக்காமல் இருக்கலாம். இச்சூழ்நிலையில் நீங்கள் அதன் ஒலியளவை மாற்ற முடியாது.
44
45
46
</page>