56
57
நீங்கள் விரும்பும் சாதனம் அல்லது ஊடக வகைக் கண்டறிந்து, பின்னர் அந்த ஊடக வகைக்கான ஒரு பயன்பாடு அல்லது செயலைத் தேர்வு செய்யவும். சாதனங்கள் மற்றும் ஊடகங்களின் பல்வேறு வகைகளுக்கான விளக்கம் கீழே உள்ளது.
57
ஒரு பயன்பாட்டைத் தொடங்குவதற்கு பதிலாக, சாதனம் கோப்பு மேலாளரால் காண்பிக்கப்படும்படியும் நீங்கள் அமைக்க முடியும். இது நிகழும் போது, என்ன செய்ய வேண்டும் என உங்களிடம் கேட்கப்படும் அல்லது தானாக எதுவும் நடக்காது இருக்கும்.
58
Instead of starting an application, you can also set it so that the
59
device will be shown in the file manager, with the <gui>Open folder</gui>
60
option. When that happens, you will be asked what to do, or nothing will
61
happen automatically.
60
நீங்கள் மாற்ற விரும்பும் சாதனம் அல்லது ஊடக வகை (Blu-ray வட்டுகள் அல்லது மின்புத்தக வாசிப்புக் கருவிகள்) பட்டியலில் இல்லாவிட்டால், சாதனங்களின் விரிவான பட்டியலைப் பார்க்க <gui>பிற ஊடகம்</gui> என்பதை சொடுக்கவும். <gui>வகை</gui> கீழ் தோன்று பட்டியலில் இருந்து சாதனம் அல்லது ஊடக வகையையும் பயன்பாட்டையும் அல்லது <gui>செயல்</gui> கீழ் தோன்று பட்டியலில் இருந்து செயலையும் தேர்ந்தெடுக்கவும்.
64
If you do not see the device or media type that you want to change in
65
the list (such as Blu-ray discs or E-book readers), click <gui>Other
66
Media…</gui> to see a more detailed list of devices. Select the type of
67
device or media from the <gui>Type</gui> drop-down and the application or
68
action from the <gui>Action</gui> drop-down.
65
எந்த பயன்பாடுகளும் தானாக திறக்க வேண்டாம் என நீங்கள் நினைத்தால், நீங்கள் எந்த சாதனத்தை இணைத்தாலும் நீக்கக்கூடிய ஊடகம் சாளரத்தின் அடிப்பக்கத்தில் உள்ள <gui>ஊடகத்தை இணைக்கையில் பயன்பாடுகளைத் தொடங்கவோ அல்லது எதுவும் கேட்கவோ வேண்டாம்</gui> என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
73
If you do not want any applications to be opened automatically, whatever
74
you plug in, select <gui>Never prompt or start programs on media
75
insertion</gui> at the bottom of the <gui>Details</gui> window.
68
78
72
82
73
ஆடியோ CDகளைக் கையாள உங்கள் பிடித்தமான இசை பயன்பாடு அல்லது CD ஆடியோ பிரித்தெடுப்பு பயன்பாடுகளைத் தேர்வு செய்யவும். நீங்கள் ஆடியோ டிவிடிகளைப் (டிவிடி-A) பயன்படுத்தினால், <gui>பிற மீடியா </gui> என்பதன் கீழ் அவற்றை எப்படி திறக்க வேண்டும் எனத் தேர்வு செய்யலாம். நீங்கள் ஒரு ஆடியோ வட்டை கோப்பு மேலாளரில் திறந்தால், டிராக்குகள் WAV கோப்புகளாகக் காண்பிக்கப்படும், அவற்றை நீங்கள் ஒரு ஆடியோ பிளேயர் மூலம் இசைக்கலாம்.
83
Choose your favorite music application or CD audio extractor to handle
84
audio CDs. If you use audio DVDs (DVD-A), select how to open them under
85
<gui>Other Media…</gui>. If you open an audio disc with the file manager,
86
the tracks will appear as WAV files that you can play in any audio player
76
90
77
வீடியோ டிவிடிகளைக் கையாள நீங்கள் விரும்பும் வீடியோ பயன்பாட்டைத் தேர்வு செய்யவும். HD டிவிடி, வீடியோ CD (VCD) மற்றும் சூப்பர் வீடியோ CD (SVCD) ஆகியவற்றுக்கான பயன்பாட்டை அமைக்க <gui>பிற ஊடகம்</gui> பொத்தானைப் பயன்படுத்தவும். நீங்கள் டிவிடிகள் அல்லது மற்ற வீடியோ வட்டுகளை செருகும் போது அவை சரியாக வேலை செய்யவில்லை என்றால், <link xref="video-dvd"/> ஐப் பார்க்கவும்.
91
Choose your favorite video application to handle video DVDs. Use the
92
<gui>Other Media…</gui> button to set an application for Blu-ray, HD DVD,
93
video CD (VCD), and super video CD (SVCD). If DVDs or other video discs
94
do not work correctly when you insert them, see <link xref="video-dvd"/>.
80
98
81
காலி CDகள், காலி டிவிடிகள், காலி Blu-ray வட்டுகள் மற்றும் காலி HD DVD களுக்கு ஒரு வட்டு எழுதல் பயன்பாட்டைத் தேர்ந்தெடுக்க <gui>பிற ஊடகம்</gui> பொத்தானைப் பயன்படுத்தவும்.
99
Use the <gui>Other Media…</gui> button to select a disc-writing
100
application for blank CDs, blank DVDs, blank Blu-ray discs, and blank HD
84
104
85
105
நீங்கள் உங்கள் டிஜிட்டல் கேமராவை இணைக்கும் போது அல்லது ஒரு கேமராவிn CF, SD, MMC அல்லது MS போன்ற ஒரு மீடியா கார்டைச் செருகும் போது இயங்க வேண்டிய புகைப்பட நிர்வாக பயன்பாட்டைத் தேர்வு செய்ய <gui>புகைப்படங்கள்</gui> கீழ் தோன்று விருப்பத்தைப் பயன்படுத்தவும். நீங்கள் கோப்பு நிர்வாகியைப் பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை உலவ முடியும்.
86
<gui>பிற ஊடகம்</gui> என்பதன் கீழ், நீங்கள் ஒரு கடையில் தயாரித்திருக்கக்கூடிய CDகள் போன்ற Kodak CD பட CDகளைத் திறக்க ஒரு பயன்பாட்டைத் தேர்ந்தெடுக்கலாம். இவை <file>PICTURES</file> என்ற ஒரு கோப்புறையில் இருக்கும் JPEG படங்களைக் கொண்ட வழக்கமான தரவு CDகளாகும்.
106
Under <gui>Other Media…</gui>, you can select an application to open
107
Kodak picture CDs, such as those you might have made in a store. These are
108
regular data CDs with JPEG images in a folder called
109
<file>PICTURES</file>.
89
112
93
116
94
உங்கள் மின் புத்தக வாசிப்புக் கருவியில் உள்ள புத்தகங்களை நிர்வகிக்க ஒரு பயன்பாட்டைத் தேர்வு செய்ய <gui>பிற ஊடகம்</gui> பொத்தானைப் பயன்படுத்தவும் அல்லது கோப்பு மேலாளரைப் பயன்படுத்தி கோப்புகளை நீங்களே நிர்வகிக்கவும்.
117
Use the <gui>Other Media…</gui> button to choose an application to
118
manage the books on your e-book reader, or manage the files yourself
119
using the file manager.
97
122