55
56
<p>உங்கள் பெயருக்கு அடுத்துள்ள படத்தை சொடுக்கவும். ஸ்டாக் புகுபதிவு புகைப்படங்களைக் கொண்ட கீழ் தோன்றும் கேலரி ஒன்று காட்டப்படும். அவற்றில் ஒன்றை நீங்கள் விரும்பினால் அதை பயன்படுத்தலாம்.</p>
61
<p>உங்களிடம் வெப்கேம் இருந்தால், <gui>ஒரு புகைப்படம் எடு…</gui> ஐ சொடுக்கி நீங்கள் உடனடியகா ஒரு புதிய புகுபதிவு புகைப்படத்தை எடுக்கலாம். உங்கள் படத்தை எடுத்து, தேவையற்ற பகுதிகளை அகற்ற சதுர வெளிவரைக் கோட்டை நகர்த்தி அளவு மாற்றி சரி செய்யவும். எடுத்த படம் பிடிக்காவிட்டால், மீண்டும் படம் எடுக்க <gui>புகைப்படத்தை அகற்று</gui> ஐ சொடுக்கவும் அல்லது கைவிட <gui>ரத்துசெய்</gui> ஐ சொடுக்கவும்.</p>