~ubuntu-branches/ubuntu/wily/gnome-user-docs/wily
« back to all changes in this revision
Viewing changes to gnome-help/ta/shell-windows-states.page
• Committer: Package Import Robot
• Author(s): Luca Falavigna
• Date: 2014-07-15 22:20:04 UTC
• mfrom: (1.1.15)
• Revision ID: package-import@ubuntu.com-20140715222004-pce2zyc0v4ycke4o
Tags: 3.12.2-1
* Team upload.
* New upstream release.
* debian/control.in:
- Bump Standards-Version to 3.9.5.
Show diffs side-by-side
added added
removed removed
Lines of Context:
1
<?xml version="1.0" encoding="utf-8"?>
2
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:if="http://projectmallard.org/if/1.0/" type="topic" style="task" version="1.0 if/1.0" id="shell-windows-states" xml:lang="ta">
3
4
<info>
5
6
<link type="guide" xref="shell-windows#working-with-windows"/>
7
8
<desc>சாளரங்களை பணியிடத்தில் ஒழுங்கமைப்பது சிறப்பாக பணி புரிய உதவும்.</desc>
9
10
<revision pkgversion="3.4.0" date="2012-03-24" status="candidate"/>
11
12
<credit type="author copyright">
13
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
14
<email>shaunm@gnome.org</email>
15
<years>2012</years>
16
</credit>
17
18
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
19
20
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
21
<mal:name>Shantha kumar,</mal:name>
22
<mal:email>shkumar@redhat.com</mal:email>
23
<mal:years>2013</mal:years>
24
</mal:credit>
25
</info>
26
27
28
29
சிறப்பாக வேலை செய்ய உதவும் வகையில் நீங்கள் சாளரங்களை நகர்த்தவும் அளவு மாற்றவும் முடியும். நீங்கள் எதிர்பார்க்கும் இழுத்துச் செல்லும் வசதியுடன் கூடுதலாக GNOME இல் சாளரங்களை விரைவாக ஒழுங்கமைக்க குறுக்குவழிகளும் மாற்றிகளும் உள்ளன.
30
31
<list>
32
<item>
தலைப்புப் பட்டியை இழுப்பதன் மூலம் ஒரு சாளரத்தை நகர்த்தலாம் அல்லது <key>Alt</key> ஐ அழுத்திக் கொண்டு சாளரத்தை விரும்பும் இடத்திற்கு இழுத்துச் செல்லலாம். நகர்த்தும் போது திரை அல்லது பிற சாளரங்களின் விளிம்பில் ஒட்டிக் கொள்ளும்படி செய்ய <key>Shift</key> ஐ பிடித்துக் கொள்ளவும்.
</item>
33
34
<item>
சாளரத்தின் விளிம்புகள் அல்லது மூலையை இழுப்பதன் மூலம் அதை அளவு மாற்றலாம். அளவு மாற்றும் போது திரை அல்லது பிற சாளரங்களின் விளிம்பில் ஒட்டிக் கொள்ளும்படி செய்ய <key>Shift</key> ஐ பிடித்துக் கொள்ளவும்.
35
36
நீங்கள் பெரிதாக்கிய சாளரத்தை தலைப்புப் பட்டியில் உள்ள பெரிதாக்கு பொத்தானை சொடுக்கியும் அளவு மாற்றலாம்.
</item>
37
38
<item>
விசைப்பலகையை மட்டும் பயன்படுத்தி ஒரு சாளரத்தை நகர்த்துதல் அல்லது அளவு மாற்றுதல். ஒரு சாளரத்தை நகர்த்த <keyseq><key>Alt</key><key>F7</key></keyseq> ஐ அழுத்தவும் அல்லது அளவு மாற்ற <keyseq><key>Alt</key><key>F8</key></keyseq> ஐ அழுத்தவும். நகர்த்த அல்லது அளவு மாற்ற அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தி, முடிக்க <key>Enter</key> ஐ அழுத்தவும் அல்லது முதலில் இருந்த இடநிலை மற்றும் அளவுக்கே மீண்டும் செல்ல <key>Esc</key> ஐ அழுத்தவும்.
</item>
39
40
<item>
ஒரு சாளரத்தை திரையின் மேல் பகுதிக்கு இழுத்துச் செல்வதன் மூலம் <link xref="shell-windows-maximize">சாளரத்தை பெரிதாக்கலாம்</link>. ஒரு சாளரத்தை திரையின் ஒரு பக்கவாட்டில் பெரிதாக்க, அதை திரையின் பக்கவாட்டுக்கு இழுத்துச் செல்லவும், இப்படிச் செய்வதால் <link xref="shell-windows-tiled">சாளரங்களை பக்கவாட்டு வரிசையில்</link> அமைக்கலாம்.
</item>
41
</list>
42
43
</page>